"Education is the most powerful weapon which you can use to change the world.”

தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்தல் - 2021

தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்க்க வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கவும். 2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்தல்¸ பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் எற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல் போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். https://eservices.elections.gov.lk/ என்ற வலைதளத்திற்குப் பிரவேசிக்கவும்.

Post a Comment

0 Comments

a