"Education is the most powerful weapon which you can use to change the world.”

SLPS III - LEARNING MATERIALS (TAMIL MEDIUM)


SLPS III - LEARNING MATERIALS (TAMIL MEDIUM)

01. அதிபர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல், மொழித் தேர்ச்சி, இணைப்பு மொழி, திறன் விருத்தி மற்றும் தரம் ரீதியான பதவியுயர்வு


02. இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை கடந்தகால வினாத்தாள்கள்


03. இலங்கை அதிபர் சேவையின் தரம் 2 ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை கடந்தகால வினாத்தாள்கள்


04. பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் வலுவூட்டல் மானியம் (SBLEG) - வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் குறிப்பேடு


05. கல்வி நிர்வாகம்


06. கல்வி நிர்வாகம்


07. கல்வி நிர்வாக முறைமைகள்


08. பாடசாலை முகாமைத்துவம் - அதிபர்களுக்கு ஒரு வழிகாட்டி


09. முகாமைத்துவம்


10. பாடசாலை கலைத்திட்ட முகாமைத்துவம்


11. பாடசாலை முகாமைத்துவ வழிகாட்டி (அதிபர்களுக்கான கைந்நூல்)


12. பாடசாலை நிதி


13. பாடசாலைத் தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகத்தினை (NCFSLM) நடைமுறைப்படுத்தல்


14. எமது பாடசாலை எந்தளவிற்குத் தரமானது?


15. பாடசாலை முகாமையாளர் என்ற வகையில் பாடசாலை அதிபராகிய எமது முகாமைத்துவ வகிபாகங்கள்


16. பாடசாலை மட்ட வாண்மை அபிவிருத்தி வழிகாட்டல் கையேடு


17. பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவுரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் கைந்நூல்


18. பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவுரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் கைந்நூலினைத் திருத்தம் செய்தல் (19/2019)


19. வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பான வழிகாட்டற் கைநூல்


20. பாடசாலைத் திட்டமிடல் பற்றிய வழிகாட்டிக் கைநூல்


21. Dr. C. W. W. Kannangara Memorial Lecture 32 - தேசத்தின் விடியலுக்காய் இலங்கையில் வேண்டப்படும் கல்விச் சீர்திருத்தம்


22. விசேடக் கல்வித் தேவைகள் மற்றும் விசேடத் தேவைகளுடன் கூடிய பிள்ளைகள் தொடர்பில் கல்வி வசதிகளை வழங்குதல் உட்பட சகல பிள்ளைகளுக்கும் உட்படுத்தல் கல்வியை வழங்குதல் தொடர்பான சுற்றுநிரூபம் மற்றும் ஆலோசனைக் கையேடு


23. பொதுக் கல்விக் கொள்கை - 2016


24. கன்னங்கர நினைவுப் பேருரை - 2016


25. இலங்கைக் கல்வி முறைமையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள்


26. தேசத்தின் விடியலுக்காய் இலங்கையில் வேண்டப்படும் கல்விச் சீர்திருத்தம்


27. கல்வி 4.0 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் தலைமுறை ஆல்பா


28. 21 ஆம் நூற்றாண்டுக் கல்வி


29. 21ம் நூற்றாண்டின் கல்வி


30. பொதுக்கல்வி நவீனமயமாக்கல் செயற்றிட்டம் (GEMP)


31. இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான கல்வி மறுசீரமைப்பு


32. தேசிய கல்விக் கொள்கை - தீர்மானித்தல் மற்றும் செயற்படுத்தல்


33. கல்வியை டிஜிற்றல் முறைமைக்கு மாற்றுவதற்கான கொள்கை


34. இலங்கையின் கல்வித்துறை: ஊழல்களும் பரிமாணங்களும்


35. கல்வி அடிப்படைகளும் பாடசாலை முகாமைத்துவமும் கைந்நூல்


36. கல்வி அடிப்படைகளும் பாடசாலை முகாமையும்


37. கல்வி செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்


38. விசேட கல்வி அறிமுகமும் பிரயோகங்களும்


39. பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு


40. பாடசாலை சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் - சுற்றுநிருபம் மற்றும் ஆலோசனைக் கோவை


41. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தாபன விதிக்கோவை - தொகுதி I


42. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தாபன விதிக்கோவை - தொகுதி II


43. ஆசிரியர்களின் லீவு


44. ஆசிரியர்களின் விடுமுறை தொடர்பாக அடிக்கடி வினவப்படும் விடயங்கள்


45. பாடசாலை உளவள ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் முகாமைத்துவம் தொடர்பான கையேடு


46. பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு


47. உயர் தர தொழிற் பாடத்துறையை (13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டம்) பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தல்


48. ஒழுக்காற்று நடைமுறை


49. பாடசாலை உளவள ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் முகாமைத்துவம் தொடர்பான கையேடு


50. அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமிப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பிலும் அவற்றுடன் தொடர்புடைய மற்றும் அவற்றுக்கு இடைநேர் விளைவான விடயங்கள் தொடர்பிலும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடைமுறை விதிகள்


51. விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் கற்றல் உதவிகளின் தொகுப்பு


52. கிரகித்தல்


53. கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்


54. கல்வி நிர்வாகம்


55. கல்வி நிர்வாகம்


56. கல்வி நிர்வாக முறைமைகள்


57. நுண்ணறிவு - 1


58. நுண்ணறிவு - 2


59. நுண்ணறிவு - 3


60. நுண்ணறிவு - 4


61. இலங்கையின் பொதுக் கல்வியை நிலைமாற்றம் செய்தல் - 2025


62. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் அரச போசாக்கு வேலைத்திட்டம் (14/2025)


63. இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை வினாத்தாள்


64. கல்வியில் நியாயமான இடப்படுத்தல் (உட்படுத்தல் கல்வி அணுகுமுறைக்கான வழிகாட்டி


65. பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்பு பற்றிய சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டுதல்கள் (அனைவருக்கும் கல்விக்கான அணுகலை உறுதிசெய்தல்)


66. சிறுவர் பாதுகாப்பு குழு


67. பாடசாலை சுகாதார ஊக்குவிப்பு வேலைத்திட்டம்


68. பாடசாலை சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம்


69. பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள்


70. 01. பாடசாலைகளுக்குள் புகைத்தல், மதுபானம் அருந்துதலைத் தடை செய்தல் 02. பாடசாலையினுள் கையடக்கத் தொலைபேசிப் பாவனை 03. பாடசாலை கூட்டங்கள் 04. பாடசாலை நேரத்திற்குள் பணம் அறவிட்டு கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதை தடுத்தல் 05. மேலதிக வகுப்புகள் 06. மேலதிக தனிப்பட்ட உதவி வகுப்புகள் 07. மாணவரின் கட்டுக்காப்பு 08. பாடசாலைகளில் மனித வலுவிலிருந்து உச்சப் பயனைப் பெறாதிருத்தல் 09. பாடசாலை பகிஷ்கரிப்பு 10. பிரசவ விடுமுறை தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XII 11. அரச ஊழியர்களின் கடமை நேரமும் லீவும்


71. இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பு

Post a Comment

0 Comments

a