"Education is the most powerful weapon which you can use to change the world.”

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் இருந்து முறைப்படி விடுவிப்பு பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

01. நடைமுறை ஒழுங்கு விதிக் கோவையின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட 12 வது பின்னிணைப்பு


02. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் இலக்கம் 2310/29 -2022 12.14 ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் நடைமுறை ஒழுங்கு விதிகள் கோவையில் 173 வது பிரிவு தொடர்பான பரிந்துரை.

03. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு நியமிப்பதற்கான கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

04. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் பணியாற்றிய சேவை நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்பதற்குரிய கடிதம்

05. இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் பணியாற்றிய சேவை நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கான கடிதம்

06. புதிய பதவிக்கு (இலங்கை கல்வி நிர்வாக சேவை) நியமிக்கும் கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

07. புதிய பதவியில் (இலங்கை கல்வி நிர்வாக சேவை) கடமைகளைப் பொறுப்பேற்றமைக்குரிய கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

08. தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

09. பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

Post a Comment

0 Comments

a