"Education is the most powerful weapon which you can use to change the world.”

அதிபர் சேவையிலிருந்து விடுவித்தலின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்


அதிபர் சேவையிலிருந்து விடுவித்தலின் போது வலயக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

01. அதிபரின் கோரிக்கைக் கடிதம் - 04 மூலப் பிரதிகள்
02. இலங்கை அதிபர் சேவை நியமனக் கடிதம் - 02 புகைப்பட பிரதிகள்
03. தேசிய அடையாள அட்டை - 01 புகைப்பட பிரதி
04. அதிபர் சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் - 01 புகைப்பட பிரதி
05. புதிய பதவியின் நியமனக் கடிதம் - 01 புகைப்பட பிரதி
06. புதிய பதவியினை பொறுப்பேற்றுக் கொண்ட கடிதம் - 01 மூலப் பிரதி
07. கடன் நிலுவை விபரம் தொடர்பான கோரிக்கைக் கடிதம் - 01 மூலப் பிரதி
08. கணக்காய்வு ஜயவினா, ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கோரிக்கை கடிதம் - 01 மூலப் பிரதி
09. கோரிப்பெற எதுவுமில்லை என்பது தொடர்பான கோரிக்கை கடிதம் - 01 மூலப் பிரதி
10. அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் பின்னிணைப்பு 10 படிவம் - 04 மூலப் பிரதிகள்
பின்னிணைப்பு 10 (131 ஆம் பிரிவு) படிவம்

பின்னிணைப்பு 10 (143 ஆம் பிரிவு) படிவம்

Post a Comment

0 Comments

a