Agrahara Insurance 2022
சகல அதிகாரிகளுக்கும்,
அக்ரஹார காப்புறுதி உரிமை உள்ள சகல அரச ஊழியர்களுக்கும் இத்தகவலை பகிரவும்.
இனிமேல் அக்ரஹார காப்புறுதி விடயங்கள் யாவும் நிகழ் நிலையிலேயே நடைபெற உள்ளதால் கீழுள்ள யூரியூப் வீடியோ இணைப்பினை அவதானித்து அதன்படி நிகழ்நிலை தகவல் வழங்கும் இணைப்பினுள் சென்று தங்களுக்குரிய விடயங்களை இற்றைப்படுத்திக்கொள்ளவும்.
இறுதித்தினம் 31.07.2022.
இற்றைப்படுத்தாதவர்களுக்கான எதிர்கால காப்புறுதி மீளளிப்புகள் சிக்கல்களுக்குள்ளானால் அந்ததந்த அலுவலர்களே பொறுப்பு என அறிவிக்கபபடடுள்ளது.
இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.
பணிப்பாளர்
போசாக்குப் பிரிவு,
கல்வி அமைச்சு,
இசுருபாய.
அறிவிப்பு: நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக மின்வெட்டு காரணமாக, கணினி அணுகல் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான வீடியோ
https://youtu.be/-XTQJL0yTC4
உள் நுழைவு
https://www.nitf.lk/en/member_login/signin.php
0 Comments